goose neck

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

goose neck

  1. பொறியியல். வாத்துக் கழுத்து

விளக்கம்[தொகு]

  1. வாத்தின் கழுத்தினைப் போல் வளைந்திருக்கும் கொக்கி, குழல், தாங்கி முதலியவை. கட்டிங்களில் வாத்துக் கழுத்துப் போன்று வளைந்துள்ள படிக்கட்டின் கைபிடி.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=goose_neck&oldid=1748832" இலிருந்து மீள்விக்கப்பட்டது